23.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

TATA நிறுவனத்தில் ரூ.16,000/ – ஊக்கத்தொகையில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

TAT நிறுவனத்தில் ரூ.16,000/ – ஊக்கத்தொகையில் வேலை – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

TATA Advanced System Limited தற்போது வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Material Handler பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

அறிவிப்பு விவரம்
நிறுவனம் TATA Advanced Systems Limited
பணியின் விவரம் Material Handler
பணியிடங்கள் 04
கடைசி நாள் Nil
விண்ணப்பிக்கும் முறை Online

TATA Advanced Systems Limited காலிப்பணியிடங்கள்:


TATA Advanced System Limited-ல் காலியாக உள்ள Material Handler பணிக்கு என 04 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Material Handler கல்வி விவரம்:


Material Handler பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள்/பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Material Handler வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Material Handler ஊக்கத்தொகை:


Material Handler பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/ – முதல் அதிகபட்சம் ரூ.16,000/ – வரை மாத ஊக்கத்தொகையாக தரப்படும்.

TATA Advanced Systems Limited தேர்வு முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TATA Advanced Systems Limited விண்ணப்பிக்கும் முறை:-


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles