16.3 C
New York
Sunday, October 27, 2024

Buy now

spot_img

(BECIL) பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2022

(BECIL) பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், பின்னர் உங்கள் தகுதிகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கவும். இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அரசு வேலைவாய்ப்பு
நிறுவனம் Broadcast Engineering Consultants India Limited (BECIL)
பணியின் பெயர் Sr. Nursing Staff & Staff Nurse 
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.06.2022 & 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்:-

பணி மற்றும் காலிப் பணியிடம்:-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனத்தில் Sr. Nursing Staff & Staff Nurse பணிக்கு மொத்தமாக 20 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Sr. Nursing Staff – 05

Staff Nurse – 15

கல்வி தகுதி:-

Any Degree, BDS, Diploma, DMLT, MBBS, MD, MS தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

ஊதிய விவரம்:-

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும் என்றும், Staff Nurse பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

வயது வரம்பு:-

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்

விண்ணப்ப கட்டணம்:-

விண்ணப்பக்கட்டணம் இல்லை

தேர்வு செயல்முறை:-

நேர்காணலின் படி விண்ணப்பதாரர்கள் இந்த அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.

முழு விண்ணப்பிக்கு முறை:-

Walk-in Interview /interaction மூலம் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு தேவையான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்கள். மேலும் Sr. Nursing Staff பணிக்கு 07.06.2022 ம் தேதி என்றும் மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:-

Sr. Nursing Staff பணிக்கு 07.06.2022 ம் தேதி என்றும் மற்றும் Staff Nurse பணிக்கு 09.06.2022 ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய படிவம் மற்றும் விண்ணப்பம் :-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்பபடிவம்

அதிகாரப்பூர்வ இணையதளம்

Whatsapp வேலை வாய்ப்பு குழு 

Telegram வேலை வாய்ப்பு குழு

மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://echs.gov.in/என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles