தமிழக வருவாய் துறையில் தற்போது காலியாக உள்ள கிராம உதவியாளர் (Village Assistant) வேலைக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக வருவாய் துறையின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://agaram.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். TN Revenue Department Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 07 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வருவாய் துறையின் அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | TN Revenue Recruitment |
பணிகள் | Village Assistant |
அறிவிப்பு | தமிழக அரசு |
பணி வகை | தற்காலிக வேலை |
இறுதி | 07/11/2022 |
பணியிடம் | தமிழ்நாடு |
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசு வருவாய் துறையின் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசு வருவாய் துறையின் பணி விவரம்: –
- பணிகள்: – 2748 கிராம உதவியாளர்
- காலிப்பணியிடங்கள்: – 2748 பணிகள்
- கல்வி தகுதி: – ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் விண்ணப்பிக்கலாம்.
- ஊதியம்: – ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- வயது விவரம்: – 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை
- தேர்வு முறை: – எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
- விண்ணப்ப கட்டணம்: – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
- விண்ணப்பிக்கும் முறை: – ஆன்லைன்
- முகவரி: – https://agaram.tn.gov.in/
- ஆரம்ப தேதி: – 10/10/2022
- கடைசி நாள்: – 07/11/2022
தமிழக அரசு வருவாய் துறையின் விண்ணப்ப லிங்க்: –
- கிழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு வருவாய் துறையின் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.
Districts | Apply Link |
---|---|
Ariyalur | Apply Here |
Chengalpet | Apply Here |
Chennai | Apply Here |
Coimbatore | Apply Here |
Cuddalore | Apply Here |
Dharmapuri | Apply Here |
Dindigul | Apply Here |
Erode | Apply Here |
Kallakurichi | Apply Here |
Kancheepuram | Apply Here |
Kanyakumari | Apply Here |
Karur | Apply Here |
krishnagiri | Apply Here |
Madurai | Apply Here |
Nagapattinam | Apply Here |
Namakkal | Apply Here |
Nilgiris | Apply Here |
Perambalur | Apply Here |
Pudukkottai | Apply Here |
Ramnad | Apply Here |
Ranipet | Apply Here |
Salem | Apply Here |
Sivagangai | Apply Here |
Tenkasi | Apply Here |
Thanjavur | Apply Here |
Theni | Apply Here |
Thoothukudi | Apply Here |
Trichy | Apply Here |
Tirunelveli | Apply Here |
Tirupathur | Apply Here |
Tiruppur | Apply Here |
Tiruvallur | Apply Here |
T.V.malai | Apply Here |
Tiruvarur | Apply Here |
Vellore | Apply Here |
Villupuram | Apply Here |
Virudhunagar | Apply Here |
Mayiladuthurai | Apply Here |
விண்ணப்பிப்பது எப்படி: –
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
- கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.