10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மாதம் ரூ.9,000 சம்பளத்தில்… சமூக பாதுகாப்பு துறையில் வேலை..!!
மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு 02 கணினி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Locale Child Protection Unit
பணியின் பெயர்: PC Operator
கல்வித்தகுதி: tenth Pass, Typing Skill, Computer Training Certificate
சம்பளம்: Rs. 9000
வயது வரம்பு: 40 Years
கடைசி தேதி: ஜூலை 20
கூடுதல் விவரங்களுக்கு:
www.mayiladuthurai.nic.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.