25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

மருத்துவக் கல்விப் படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம் | MBBS Admission Open

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

2022-23 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துக் கல்வி படிப்புகளான, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன் படி, MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர நினைக்கும் மாணவர்கள், இன்று முதல் வரும் அக்டோபர் 3 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

MBBS and BDS படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

முதலில் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அந்த பக்கத்தில் MBBS BDS 2022-23 ஆம் அமர்வு ஆன்லைன் பயன்பாட்டுக்கான சேர்க்கை என்பதைக் க்ளிக் செய்யவும்.

பிறகு நீங்கள் தேர்வு செய்ததன் படி, “அதிகாரிகள் ஒதுக்கீடு” அல்லது “நிர்வாகம்/என்ஆர்ஐ ஒதுக்கீடு” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதன் பின், அதில் குறிப்பிட்ட அறிவுரைகளின் படி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்: செப்டம்பர் 21, 2022

ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்ட நாள்: செப்டம்பர் 22, 2022

பதிவு செய்வதற்கான கடைசி நாள்: அக்டோபர் 03, 2022

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles