20.7 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

மத்திய அரசு வேலை வேண்டுமா? – 462 உதவியாளர் வேலை

 மத்திய அரசு வேலை வேண்டுமா? – 462 உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 இந்தியா விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 462 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 462

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Collaborators

காலியிடங்கள்: 71

பணி: Collaborators (ICAR Inst)

காலியிடங்கள்: 391

தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.06.2022 தேதியின்படி, 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்ரும் திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை.

விண்ணப்பிக்கும் முறை : https://iari.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1200. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ. 500 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 01.06.2022

மேலும் விவரங்கள் அறிய https://iari.res.in

அல்லது

 https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/76960/Instruction.html

என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles