25.8 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு…!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள (Apprentice) வேலைக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://ioclsrmd.onlinereg.in/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். IOCL Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 12 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பு விவரம்:

நிறுவனம் IOCL Recruitment
பணிகள் Apprentice
அறிவிப்பு மத்திய அரசு
பணி வகை தற்காலிக வேலை
இறுதி 12/11/2022
பணியிடம் இந்தியா முழுவதும்


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணி விவரம்: –

  • பணிகள்: – வர்த்தக பயிற்சி (கணக்குகள் நிர்வாகி)/ பட்டதாரி பயிற்சி, வர்த்தக பயிற்சி (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), டிரேட் அப்ரண்டிஸ் (சில்லறை விற்பனை அசோசியேட்)

  • காலிப்பணியிடங்கள்: – 265 பணியிடங்கள்

  • கல்வி தகுதி: – பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்

  • ஊதியம்: – சம்பள விவரம் குறிப்பிடவில்லை.

  • வயது விவரம்: – 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை 

  • தேர்வு முறை: – எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

  • விண்ணப்ப கட்டணம்: – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது 

  • விண்ணப்பிக்கும் முறை: – ஆன்லைன் 

  • ஆரம்ப தேதி: – 28/10/2022

  • கடைசி நாள்: – 12/11/2022

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் முக்கியமான லிங்க்: –

  • கிழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி: –

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
  • கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
  • மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles