21.3 C
New York
Friday, July 26, 2024

Buy now

spot_img

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும் புலனாய்வுப் பணியகத்தில் பல்வேறு காலியிடங்கள் வெளியாகியுள்ளன…!

புலனாய்வுப் பணியகத்தில் தற்போது காலியாக உள்ள (செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/ எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/ ஜெனரல்) வேலைக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புலனாய்வுப் பணியகத்தின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://www.mha.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். Intelligence Bureau Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 25 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பணியகத்தின் அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Intelligence Bureau
பணிகள் Executive, MTS
அறிவிப்பு மத்திய அரசு
பணி வகை நிரந்தர வேலை
இறுதி 25/11/2022
பணியிடம் இந்தியா முழுவதும்


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் புலனாய்வுப் பணியகத்தின்‌ பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

புலனாய்வுப் பணியகத்தின் பணி விவரம்: –

  • பணிகள்: – செக்யூரிட்டி அசிஸ்டென்ட்/ எக்ஸிகியூட்டிவ், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப்/ ஜெனரல்

  • காலிப்பணியிடங்கள்: – 1671 Posts

  • கல்வி தகுதி: – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்.

  • ஊதியம்: – ரூ.18,000/- முதல் ரூ.69,100/- வரை‌ மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வயது விவரம்: – 18 வயது முதல் அதிகபட்சம் 27 வரை

  • தேர்வு முறை: – Tire – I, II, III

  • விண்ணப்ப கட்டணம்: – அனைத்து நபர்களுக்கு ரூ.450/- விண்ணப்ப கட்டணம்.

  • விண்ணப்பிக்கும் முறை: – ஆன்லைன் 

  • ஆரம்ப தேதி: – 05/11/2022

  • கடைசி நாள்: – 25/11/2022

புலனாய்வுப் பணியகத்தின்‌ விண்ணப்ப லிங்க்: –

  • கிழே கொடுக்கப்பட்டுள்ள புலனாய்வுப் பணியகத்தின் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி: –

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
  • கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
  • மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles