தமிழக அரசு மாவட்ட வாரியாக ரேஷன் கடைகளில் தற்போது காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் பேக்கர்ஸ் (Salesman & Packers) வேலைக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக அரசு மாவட்ட வாரியாக ரேஷன் கடைகளின் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://drbkarur.net/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். Tamilnadu Rationshop Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 14 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ரேஷன் கடைகள் அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | Ration Shop Recruitment |
பணிகள் | Salesman & Packers |
அறிவிப்பு | தமிழக அரசு |
பணி வகை | Regular Basic |
இறுதி | 14/11/2022 |
பணியிடம் | தமிழ்நாடு |
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தமிழக அரசு ரேஷன் கடை பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
தமிழக அரசு ரேஷன் கடை பணி விவரம்: –
- பணிகள்: – விற்பனையாளர், பேக்கர்ஸ்
- காலிப்பணியிடங்கள்: – 6000+ Posts
- கல்வி தகுதி: – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் விண்ணப்பிக்கலாம்
- ஊதியம்: – ரூ.5,500/- முதல் ரூ.6,250/- வரை மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது
- வயது விவரம்: – 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை
- தேர்வு முறை: – நேர்முக தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
- விண்ணப்ப கட்டணம்: – SC/ST/PWD பிரிவினருக்கு கட்டணம் கிடையாது, Gen/UR/OBC- 150/- ரூபாய் கட்டணம்.
- விண்ணப்பிக்கும் முறை: – ஆன்லைன்
- முகவரி: – https://drbkarur.net/
- ஆரம்ப தேதி: – 13/10/2022
- கடைசி நாள்: – 14/10/2022
தமிழக அரசு ரேஷன் கடை விண்ணப்ப லிங்க்: –
- கிழே கொடுக்கப்பட்டுள்ள தமிழக அரசு ரேஷன் கடைகளின் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி: –
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
- கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.