23.5 C
New York
Saturday, July 27, 2024

Buy now

spot_img

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் வெளியாகியுள்ளன..!

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள (திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட உதவி தொழில்நுட்பம், திட்ட உதவியாளர் தரம், திட்ட பொறியாளர்) பணிக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தின்‌ பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://recruitment.niwe.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். NIWE Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 11 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தின் அறிவிப்பு விவரம் 

நிறுவனம் NIWE Recruitment
பணிகள் Program Coordinator
அறிவிப்பு மத்திய அரசு
பணி வகை தற்காலிக வேலை
இறுதி 11/11/2022
பணியிடம் சென்னை


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் பணி விவரம்: –

  • பணிகள்: – திட்ட ஒருங்கிணைப்பாளர், திட்ட உதவி தொழில்நுட்பம், திட்ட உதவியாளர் தரம், திட்ட பொறியாளர்

  • காலிப்பணியிடங்கள்: – 16 பணிகள்

  • கல்வி தகுதி: – Diploma, Degree, B.E, B.Tech

  • ஊதியம்: – சம்பளம் ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வயது விவரம்: – 25 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை

  • தேர்வு முறை: – இந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது

  • விண்ணப்ப கட்டணம்: – விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

  • விண்ணப்பிக்கும் முறை: – ஆன்லைன்

  • ஆரம்ப தேதி: – 25/10/2022

  • கடைசி நாள்: – 11/11/2022

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தின் விண்ணப்ப லிங்க்: –

  • கிழே கொடுக்கப்பட்டுள்ள தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி: –

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
  • கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
  • மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles