காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

காமராஜர் பல்கலைக்கழகத்தில் கை நிறைய ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் (MKU) வெளியிட்ட அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கான இடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, தகுதி, விண்ணப்பிக்கும் எளிய வழிமுறை ஆகியவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

JOBS NEWS
அறிவிப்பு விவரம்
நிறுவனம் Madurai Kamaraj University (MKU)
பணியின் விவரம் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி நாள் 05.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline


காமராஜர் பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பணிக்கு என 01 இடம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) காலியாக உள்ளது.

JRF கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Zoology/Marine Biology/Microbiology/Biotechnology/Life Science பாடப்பிரிவுகளில் Master Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

காமராஜர் பல்கலைக்கழகம் ஊதிய விவரம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

JRF தேர்வு செய்யப்படும் விபரம்:

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

JRF விண்ணப்பிக்கும் விபரம்:

விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும் அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்கள் 05.05.2022 என்ற கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Dr. K. JAYAKUMAR,Head Investigator,
SERB Project, Department of Animal Behavior and Physiology, School of Biological Sciences,
Madurai Kamaraj University,
Madurai-625021.

MKU Notification Link
Official Website Link

JOBS TODAY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here