Police SI – தமிழ்நாடு காவல்துறை சார்பு ஆய்வாளர் பணி – 2023

DINATHULIGAL

பணி விவரங்கள்: – – Sub- Inspector (Taluk) – Sub- Inspector (AR) – Sub- Inspector (TSP ) – Post போன்ற பணிகள் வெளியாகியுள்ளன

கல்வி தகுதிகள்: – – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்: –

தேர்வு செய்யப்படும் நபருக்கு ரூ. 36,900 /- முதல் ரூ.1,16,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்: –

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 47 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் தேர்வுக் கட்டணம் ரூ.500/- செலுத்த வேண்டும்.  

விண்ணப்ப கட்டண‌விவரம்: – 

தேர்வு செய்யும் முறைகள்:

எழுத்து தேர்வு – 1 ( Tamil) ,எழுத்து தேர்வு – 2 ( Mains ) ,உடல் தகுதிதேர்வு திறனாய்வுதேர்வு,மருத்துவ பரிசோதனை நேர்காணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது

விண்ணப்பிக்கும் முறைகள்: –

– மேற்கண்ட பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Read More Recruitment