தமிழ்நாடு அரசு அறநிலைய துறையில் உதவியாளர் பணி – 2023

DINATHULIGAL

பணி விவரங்கள்: – – MTS,   – Nurse, – Medical Officer  – Post போன்ற பணிகள் வெளியாகியுள்ளன

கல்வி தகுதிகள்: – – 8th Pass,Diploma,MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

சம்பள விவரம்: –

தேர்வு செய்யப்படும் நபருக்கு . ரூ. 6,000/- முதல் ரூ.75,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது விவரம்: –

விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 47 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

– அனைத்து பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. 

விண்ணப்ப கட்டண‌விவரம்: – 

தேர்வு செய்யும் முறைகள்:

– நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறைகள்: –

– மேற்கண்ட பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.

Read More Recruitment