CCL Recruitment 2023
மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2023. பின்வரும் Mining Sirdar, Electrician (Non-Excv.)/ Technician, Deputy Surveyor, Assistant Foreman (Electrical) Post போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக இப் பணிகளுக்கான 330 காலியிடம் இந்த வேலைக்கு இருக்கிறது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வேலை செய்யும் இடம் ஜார்கண்ட் . வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 30-03-2023 முதல் 19-04-2023 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு ரூ ..31,852.56/- வரை மாத சம்பளமாக கொடுக்கப்படும். பணியை பொருத்து சம்பளம் வேறுபடும். முழு விவரங்கள் இந்தப் பக்கத்தில் கீழே பகிரப்பட்டுள்ளன.
மத்திய நிலக்கரி நிறுவன வேலைவாய்ப்பு 2023 :-
அறிவிப்பு விவரங்கள்
|
|
---|---|
நிறுவனம் |
Central Coalficlts Limited |
பணியிடம் |
ஜார்கண்ட் |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் |
ஆரம்ப நாள் |
30/03/2023 |
இறுதி நாள் |
19/04/2023 |
இணையதளம் |
https://www.centralcoalfields.in/ |
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களின் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பணி விவரங்கள்: –
Mining Sirdar-77, Electrician (Non-Excv.)/ Technician-126, Deputy Surveyor-20, Assistant Foreman (Electrical)-107 Post போன்ற பணிகள் வெளியாகியுள்ளன. மேலும் பணிகள் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
கல்வி தகுதிகள்: –
10th / ITI / Diploma In ( Mechanical / Electrical Engineering ) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வி தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
சம்பள விவரம்: –
தேர்வு செய்யப்படும் நபருக்கு மைனிங் சர்தார் – ரூ.31852.56/-,எலக்ட்ரீசியன் (எக்ஸ்சிவி. அல்லாத)/ டெக்னீஷியன் – ரூ.1087.17/- ஒரு நாளைக்கு, துணை சர்வேயர் – ரூ.31852.56/-, உதவி போர்மேன் (மின்சாரம்) – ரூ.31852.56/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணியை பொருத்து சம்பளம் வேறுபடும்.
வயது விவரம்: –
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வரை. மேலும் இது பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்ப கட்டண விவரம்: –
GEN / OBC பிரிவினருக்கு கட்டணம் : Rs. 200. SC/ST/ PwBD / பிரிவினருக்கு கட்டணம்கிடையாது. மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
தேர்வு செய்யும் முறைகள்: –
மேலே உள்ள அனைத்து பதவிகளின் தேர்வும் கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) செயல்திறன் அடிப்படையில் இருக்கும்.தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் ராஞ்சி, ஜாம்ஷெட்பூர், தன்பாத் மற்றும் ஹசாரிபாக் ஆகிய இடங்களில் உள்ள ஏதேனும் ஒரு தேர்வு மையத்தில் CBTக்குத் தோன்ற வேண்டும். CBTயின் சரியான அட்டவணை, CCL இணையதளமான www.centralcoalficlds.in இல் சரியான நேரத்தில் காட்டப்படும். மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறைகள்: –
மேற்கண்ட பணிக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் லிங்க்?
OFFICIAL WEBSITE LINK | Click Here |
---|---|
NOTIFICATION LINK | Click Here |
APPLY LINK | Click Here |
வேலைவாய்ப்பு செய்திகள்: –
டெலிகிராம் குழுவில் இணைய | Click Here |
---|---|
வாட்ஸ்அப் வேலை வாய்ப்பு குழுவில் இணைய | Click Here |