கூட்டுறவு துறையில் தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு 2023தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கள்ளக்குறிச்சி மண்டலத்திற்குட்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் பருவம் 2022-2023 ஆண்டு கொள்முதல் பணிக்கா பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் பணியிடங்களுக்கு ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் கீழ்காணும் தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணி விவரங்கள்: –

 • பணிகள்: – பருவகால பட்டியல்,பணிநாள் பருவகால காவலர் எழுத்தர்,ஆண்/பெண் பருவகால உதவுபவர்பணிகள் வெளியாகியுள்ளன.

 • காலிப்பணியிடங்கள்: – 100 நிரப்பவுள்ளன.

 • கல்வி தகுதி: – 8ஆம் வகுப்பு,10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிகிரி

 • ஊதியம்: – ரூ.9,000/- முதல் ரூ.25,000/- வரை

 • வயது விவரம்: – 18வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை

 • தேர்வு முறை: – நேர்முக தேர்வு‌ நடைபெறும்.

 • விண்ணப்ப கட்டணம்: – SC/ST/PWD- No Fees, Gen/UR/OBC- கட்டணம் இல்லை

 • விண்ணப்பிக்கும் முறை: – தபால் மூலம் அல்லது நேரில் சென்று கொடுக்கலாம்…

 • முகவரி: – முதுநிலை மண்டா மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, மாடூர் சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 கள்ளக்குறிச்சி

 • ஆரம்ப தேதி: – 02/02/2023

 • கடைசி நாள்: – 07/02/2023

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விண்ணப்பிக்கும் லிங்க்: –

 • கிழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி: –

 • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
 • விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
 • தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
 • கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
 • இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
 • மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முழு விவரம்:

 • அதிகாரப்பூர்வ இணையதளம்Click Here இங்கே கிளிக் செய்யவும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here இங்கே கிளிக் செய்யவும்.
 • விண்ணப்பிக்கClick Here இங்கே கிளிக் செய்யவும்.

TNPSC, RAILWAY, TNUSRB, POST OFFICE போன்ற தேர்வுகளுக்கான இலவச பாடப்புத்தகங்கள்மற்றும்தமிழக மற்றும் மத்திய அரசு வேலை வாய்ப்பு தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சிகள் நடைபெறுகிறது..!!!

SyllabusLink
1st Terms Free Books
6th TamilDownload
6th MathsDownload
6th ScienceDownload
6th Social ScienceDownload
2nd Terms Free Books
6th TamilDownload
6th MathsDownload
6th ScienceDownload
6th Social ScienceDownload
3rd Terms Free Books
6th TamilDownload
6th MathsDownload
6th ScienceDownload
6th Social ScienceDownload
1nd Terms Free Books
7th Full BookDownload
7th TamilDownload
7th MathsDownload
7th ScienceDownload
7th Social ScienceDownload
2nd Terms Free Books
7th TamilDownload
7th MathsDownload
7th ScienceDownload
7th Social ScienceDownload
3rd Terms Free Books
7th TamilDownload
7th MathsDownload
7th ScienceDownload
7th Social ScienceDownload
1st Terms Free Books
8th TamilDownload
8th MathsDownload
8th ScienceDownload
8th Social ScienceDownload
1st Terms Free Books
9th TamilDownload
9th MathsDownload
9th ScienceDownload
9th Social ScienceDownload
1st Terms Free Books
10th TamilDownload
10th MathsDownload
10th ScienceDownload
10th Social ScienceDownload