சென்னை கார்ப்பரேஷனில் தற்போது காலியாக உள்ள மருத்துவ அதிகாரி (Medical Officer) பணிக்கு புதிய ஆட்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை கார்ப்பரேஷனில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற அதிகாரப்பூர்வ இனையத்தில் விண்ணப்பிக்கவும். Chennai Corporation Jobs 2022 ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 10 நவம்பர் 2022. இந்த பணி பற்றிய முழு விவரங்களுக்கு கிழே முழுமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கார்ப்பரேஷன் அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | Chennai Corporation |
பணிகள் | Medical Officer |
அறிவிப்பு | தமிழக அரசு |
பணி வகை | தற்காலிக வேலை |
இறுதி | 10/11/2022 |
பணியிடம் | சென்னை |
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமும் ஆர்வமுள்ளவர்கள் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் சென்னை கார்ப்பரேஷன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலியிடங்கள், கல்வி தகுதி, வயது, பணியிடங்கள், சம்பளம் பற்றிய முழு விவரங்கள் அறிந்த பின்பு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
சென்னை கார்ப்பரேஷன் பணி விவங: –
- பணிகள்: – ஸ்டாஃப் நர்ஸ், மருத்துவ அதிகாரி
- காலிப்பணியிடங்கள்: – 52 Posts
- கல்வி தகுதி: – MBBS, Diploma Nursing
- ஊதியம்: – சம்பள விவரம் குறிப்பிடவில்லை
- வயது விவரம்: – வயது விவரம் அறிவிக்கப்படவில்லை.
- தேர்வு முறை: – நேர்முக தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
- விண்ணப்ப கட்டணம்: – கட்டணம் கிடையாது.
- விண்ணப்பிக்கும் முறை: – அஞ்சல்
- முகவரி: – The Member Secretary, Chennai City Urban Health Mission, public Health Department, Ripon Building, Chennai-600003
- ஆரம்ப தேதி: – 28/10/2022
- கடைசி நாள்: – 10/11/2022
சென்னை கார்ப்பரேஷன் விண்ணப்ப லிங்க்: –
- கிழே கொடுக்கப்பட்டுள்ள சென்னை கார்ப்பரேஷன் அறிவிப்பை கவனமாக படித்த பின்னர் குறிப்பிட்ட தேதிக்குள் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கவும்.
- Official Website: – Click Here
- Official Notification: – Click Here
- Official Application: –
Click Here
விண்ணப்பிப்பது எப்படி: –
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- விண்ணப்பிக்கும் நபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- விண்ணப்பிக்கும் நபர் முழு அறிவிப்பு கவனமாக படிக்கவும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர் மட்டுமே விண்ணப்பிக்கும். செயல்முறையைத் தொடங்கவும்
- கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் & சான்றிதழை பதிவேற்றவும்.
- இறுதியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும் அல்லது அனுப்பவும்.
- மேலும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சரிபார்க்கவும்.